Author Topic: என் தேவதையின் அழகு  (Read 600 times)

Offline Software

என் தேவதையின் அழகு
« on: June 21, 2014, 08:13:31 PM »
காற்றோடு வீசும் மழையாய் வந்தாய் ...
என் கண் கொண்டு பேசும் மௌனம் தந்தாய் ...
தேவதையின் வம்சம் நீ ...
பேரழகின் அம்சம் நீ ...
உன்னை அணு அணுவாய் ரசிக்கும் காதலன் நான் ...
By

Ungal Softy

Offline Maran

Re: என் தேவதையின் அழகு
« Reply #1 on: June 21, 2014, 08:27:42 PM »




 :)  இப்பவே கண்ணைக் கட்டுதே ஸ் ஸ் ம் ம் !!

காதலன் ஒரு ரசிகன், அதனால்தான் முதலில் காதலிக்கிறான்!! 

அருமை கவிதை !





Offline Software

Re: என் தேவதையின் அழகு
« Reply #2 on: June 22, 2014, 01:17:16 PM »
hehehehe...நன்றி
By

Ungal Softy

Offline NasRiYa

Re: என் தேவதையின் அழகு
« Reply #3 on: June 22, 2014, 04:06:21 PM »
நல்ல கற்பனை. ஆனாலும் ரொம்பத்தான் ஆசை 8) 8) 8) soft

Offline Software

Re: என் தேவதையின் அழகு
« Reply #4 on: June 24, 2014, 01:11:42 AM »
hehehehe ... Cool Cool :)
By

Ungal Softy