Author Topic: ~ மகாவீரர் சிந்தனைகள்.... ~  (Read 743 times)

Offline MysteRy

மகாவீரர் சிந்தனைகள்....




* எப்போதும் பொறுமையைக் கடைபிடிப்பவனே மனிதர்களில் மாணிக்கம் போன்றவன்.

* எந்தப் பேச்சானாலும் தீர ஆலோசனை செய்த பிறகே பேசுங்கள்.

* பாவத்திற்கு தண்டனை அனுபவிக்காமல் சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது.

* எல்லாரிடமும் அன்புடன் பழகுங்கள். இதுவே அகிம்சையின் அடிப்படை.

* அடக்கத்துடன் வாழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் அடைகிறான்.