Author Topic: விடுகதைகள்!  (Read 7678 times)

Offline Yousuf

விடுகதைகள்!
« on: December 10, 2011, 06:04:01 PM »
1) குதிரை ஓட ஓட வால் குறையும் அது என்ன?

2) பூக்கும், காய்க்கும், வெடிக்கும். ஆனால் பழுக்க மட்டும் செய்யாது அது என்ன?

3) எல்லா வித்தையும் தெரிந்தவன் தெரியாதவன் போல் பாவனை செய்கிறான் அவன் யார்?

4) ஆடி ஆடி நடப்பான், அரங்கதிர வைப்பான் அவன் யார்?

5) தொப்பைப் பையனுக்கு ஒரு வாசல் தோழனுக்கு இரண்டு வாசல் அவன் யார்?

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226297
  • Total likes: 28779
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: விடுகதைகள்!
« Reply #1 on: December 18, 2011, 06:14:34 PM »
1) குதிரை ஓட ஓட வால் குறையும் அது என்ன?

2) பூக்கும், காய்க்கும், வெடிக்கும். ஆனால் பழுக்க மட்டும் செய்யாது அது என்ன?

3) எல்லா வித்தையும் தெரிந்தவன் தெரியாதவன் போல் பாவனை செய்கிறான் அவன் யார்?

4) ஆடி ஆடி நடப்பான், அரங்கதிர வைப்பான் அவன் யார்?

5) தொப்பைப் பையனுக்கு ஒரு வாசல் தோழனுக்கு இரண்டு வாசல் அவன் யார்?

1) ஊசி நூல்
 
2)  இலவம்பஞ்சு

3) கோமாளி

4) யானை

5) சட்டை

« Last Edit: February 20, 2012, 10:56:24 PM by MysteRy »

Offline Yousuf

Re: விடுகதைகள்!
« Reply #2 on: December 18, 2011, 11:12:22 PM »
மிகச்சரியான விடை மிஸ்டரி!

நன்று!

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226297
  • Total likes: 28779
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: விடுகதைகள்!
« Reply #3 on: December 18, 2011, 11:45:57 PM »
மிகச்சரியான விடை மிஸ்டரி!

நன்று!

« Last Edit: February 20, 2012, 10:55:54 PM by MysteRy »