Author Topic: ~ அறுசுவை பச்சடி ~  (Read 483 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226353
  • Total likes: 28812
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ அறுசுவை பச்சடி ~
« on: April 10, 2014, 09:23:54 PM »
அறுசுவை பச்சடி



தேவையானவை:
மாங்காய் (சிறியது) - ஒன்று, பச்சை மிளகாய் - ஒன்று, வெல்லம் - சிறிய துண்டு, வேப்பம்பூ - ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு - இரண்டு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
மாங்காய் மற்றும் பச்சை மிளகாயைக் கழுவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். பாசிப்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்துவிட்டால்... அறுசுவை பச்சடி