Author Topic: மஞ்சள் பூசணி அல்வா  (Read 476 times)

Offline kanmani

மஞ்சள் பூசணி அல்வா
« on: March 20, 2014, 10:29:02 PM »

மஞ்சள் பூசணி அல்வா
மாற்றம் செய்த நேரம்:2/11/2014 4:48:04 PM Yellow pumpkins to snoop. Panaivellat with grated pumpkin
16:48:04
Tuesday
2014-02-11
Yellow pumpkins to snoop. Panaivellat with grated pumpkin


Ajith's dual role in Thala 55
MORE VIDEOS

என்னென்ன தேவை?

மஞ்சள் பூசணி - 1/2 கப்,
ஏலக்காய்த் தூள் - 1/4 டீஸ்பூன்,
தேன் - 1/2 டீஸ்பூன்,
பனைவெல்லத் தூள் - 2 டீஸ்பூன்,
உலர்ந்த திராட்சை - 6.

எப்படிச் செய்வது? 

மஞ்சள் பூசணிக்காயை துருவிக் கொள்ளவும். துருவிய பூசணியுடன் பனைவெல்லத் தூள், தேன், ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கலக்கவும். உலர்ந்த  திராட்சையை மேலே தூவி அலங்கரிக்கவும்.