Author Topic: பேதை நின் நினைவின் போதையில் .........  (Read 377 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
  
பொதுவாக
போதுமென்ற மனமே
பொன் செய்யும் மருந்தென்ற
போதனையை
போவோர் வருவோர்க்கெலாம்
போதும் போதுமென்றளவிற்கு
போதித்து வந்தவன் நான், இன்றோ
பேதை உன்னுடன் பேசுதலோடு,நின் நினைவின்
போதையில் திளைத்து தத்தளித்தும்
போதாது போதாதென புத்தியும் சித்தியும்
பேதலித்து தான் திரிகின்றேன் ......