Author Topic: காரம்  (Read 835 times)

Offline Global Angel

காரம்
« on: November 26, 2011, 03:36:44 AM »
காரம்


காதலியை ஏமாற்றிய
காதலன்!!!
காதலனை  ஏமாற்றிய
காதலி!!!
மொத்தத்தில்
காதலை ஏமாற்றிய
காதலர்கள்!!!!



காதலியை ஏமாற்றிய
காதலன்!!!
காதலனை ஏமாற்றிய
காதலி!!!

தற்கொலை செய்து
 கொள்ள துடிக்கிறது
காதல்!!!!!



ஏமாற்றப்படுவது
காதலனோ!! காதலியோ!!
மட்டுமல்ல
ஒவ்வொரு
காதலும் தான்!!!


padithathil kavarnthathu  ;)
                    

Offline RemO

Re: காரம்
« Reply #1 on: November 27, 2011, 12:51:49 AM »
உண்மைதான்
கடைசியில் தோற்பது காதல் தான்