Author Topic: புலம்ப விடுங்களேன்...  (Read 473 times)

Offline Maran

புலம்ப விடுங்களேன்...
« on: February 02, 2014, 09:16:25 PM »
புலம்ப விடுங்களேன்...

முன்னும் பின்னுமாய்
முரண்பட்டுக்கொண்டே
நகர்கிறது வாழ்க்கை
இரவின் சலனம்
கனவுகளை நிறைத்தாலும்
விடிகையில்
முகத்தில் ஒட்டிக்கொண்டுதான்.

பனிக்காற்றில்
முகம் கழுவினாலும்
அருவப்பேருருவாய்
காட்டுகிறது என்னை
என் வீட்டுக் கண்ணாடி!!!



Offline தமிழன்

Re: புலம்ப விடுங்களேன்...
« Reply #1 on: February 04, 2014, 01:48:30 PM »
கண்ணாடியில் ஏதோ கோளாறு மாறன்.. மத்தபடி நீங்களும் உங்கள் கவிதையும்  அழகுதான்

Offline Maran

Re: புலம்ப விடுங்களேன்...
« Reply #2 on: February 05, 2014, 05:47:04 PM »