Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ கம்பு ஆலு சப்பாத்தி ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ கம்பு ஆலு சப்பாத்தி ~ (Read 486 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 223821
Total likes: 28077
Total likes: 28077
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ கம்பு ஆலு சப்பாத்தி ~
«
on:
January 29, 2014, 04:34:01 PM »
கம்பு ஆலு சப்பாத்தி
தேவையான பொருட்கள்:
கம்பு மாவு - 2 கப்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
• வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும்.
• முதலில் ஒரு பௌலில் கம்பு மாவு, உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், மாங்காய் தூள், உப்பு ஆகியவற்றை போட்டு, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து 30 ஊற வைக்கவும்.
• பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்துக் தோசைக்கல்லையில் போட்டு முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
• இப்போது சூப்பரான கம்பு ஆலு சப்பாத்தி ரெடி!!!
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ கம்பு ஆலு சப்பாத்தி ~