Author Topic: ~ உடல் வறட்சி நீங்க...! ~  (Read 449 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ உடல் வறட்சி நீங்க...! ~
« on: January 20, 2014, 11:32:00 AM »
உடல் வறட்சி நீங்க...!




* பால் திரிந்து விட்டதா? அதைத் தூக்கி எறியாமல், தெளிந்த நீரை வடிகட்டி, மீதமிருக்கும் திப்பிகளை, உடல் முழுவதும் பரவலாகத் பூசி, பதினைந்து நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின் குளிக்கலாம். இது, உடலின் வறட்சி தன்மையை போக்கி, அற்புதமான மாயிஸ் சரைசராகத் செயல்படும்.

* வறண்ட சருமம் உள்ளவர்கள், தினமும் குளிக்கும் தண்ணீரில், ஒரு மேஜைக்கரண்டி, பாதாம் எண்ணெய் அல்லது பேபி ஆயிலை கலந்து குளித்தால், உங்களுடையது, "பேபி சாப்ட் ஸ்கின்' தான்.