Author Topic: அருகம்புல் சர்பத்  (Read 423 times)

Offline kanmani

அருகம்புல் சர்பத்
« on: January 02, 2014, 09:03:55 PM »
என்னென்ன தேவை?

இளசான அருகம்புல் - ஒரு கட்டு,
எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்,
பனங்கற்கண்டு - 2 டீஸ்பூன்,
தேன் - ஒரு கரண்டி,
 இஞ்சி - சிறு துண்டு,
உப்பு - 1/2 சிட்டிகை.
எப்படிச் செய்வது?

அருகம்புல்லைப் பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் இஞ்சி, பனங்கற்கண்டு, தண்ணீர் ஊற்றி மெல்லிதாக அரைக்கவும். அரைத்த பிறகு அதை வடிகட்டி எலுமிச்சைச்சாறு, தேன், உப்பு,
ஐஸ் சேர்த்துப் பருகவும்.

* பப்பாளிப் பழம் போல பளபளக்கும் சருமம்.