Author Topic: அழகின் சிரிப்பு!  (Read 800 times)

Offline sameera

அழகின் சிரிப்பு!
« on: November 03, 2013, 11:32:26 PM »

அன்னை அவள் குழந்தையோடு
சிரித்தால் பாசம் இருக்குமே!
மழலைகள் கொஞ்சி பேசி
சிரித்தால் புன்னகை தோன்றுமே!



மலையோரம் வீசும் காற்று
சிரித்தால் மழை வருமே!



மழை அது என்றும்
சிரித்தால் வானவில் தோன்றுமே!
வானமது மழையுடன் சேர்ந்து
சிரித்தால் நிலம் புன்னகைக்குமே!


மென்மையான மலர் நிலவொளியில்
சிரித்தால் வாசம் வீசுமே!
இரவு நேர வானம்
சிரித்தால் நட்சத்திரம் மின்னுமே!




கடல் தாய் என்றும்
சிரித்தால் அலைகள் கரைதொடுமே!
மங்கை அவள் பேசி
சிரித்தால் மயக்கம் தோன்றுமே!


விரிந்திருக்கும் வயல் வெளி
சிரித்தால் பயிர் நிலைக்குமே!
சாலை ஒர மரங்கள்
சிரித்தால் காற்று வீசுமே!

இயற்கையின் துகள்கள் அனைத்தும் அழகே....


Offline சாக்ரடீஸ்

Re: அழகின் சிரிப்பு!
« Reply #1 on: November 03, 2013, 11:37:55 PM »
meera machal...sema po..jooper o jooper machal..unnoda kavithai payanam thodara ennoda wishes... :)

Offline sameera

Re: அழகின் சிரிப்பு!
« Reply #2 on: November 12, 2013, 11:50:17 AM »
thank you machi :)

Offline SaHaNa

Re: அழகின் சிரிப்பு!
« Reply #3 on: November 12, 2013, 12:40:45 PM »
idli gunda parthu copy adikuren nanachikatha vaalu.... nejumavae super ah iruku..... inum ne unoda poem arvathoda thodara naan oru tips soldren.... idli gunda frndship ah cut panidu  ;)

Offline sameera

Re: அழகின் சிரிப்பு!
« Reply #4 on: November 18, 2013, 04:26:20 PM »
noo de chello...avan paavam de... :P

Offline PiNkY

Re: அழகின் சிரிப்பு!
« Reply #5 on: November 25, 2013, 12:40:09 AM »
SAmmu super poems.. :-* iyarkayin alagai varnika kavidai kuda pothathu.. irunthum kavidaiyai thavira athai veru ethalum varnika iyalathu..

Offline sameera

Re: அழகின் சிரிப்பு!
« Reply #6 on: December 15, 2013, 10:15:09 AM »
aama de chello :)