Author Topic: டைஜஸ்டிவ் சூப்  (Read 449 times)

Offline kanmani

டைஜஸ்டிவ் சூப்
« on: November 22, 2013, 08:37:03 AM »
தேவையான பொருள்கள்:

தயிர் - 200 மிலி
புதினா - 1 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் - 2
வால் மிளகு - 2
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* புதினாவை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

* தயிருடன், புதினா, பச்சை மிளகாய், வால்மிளகு, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளுங்கள்.

* இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்தால் டைஜஸ்டிவ் சூப் ரெடி!