Author Topic: இசை கவிதைக்கு கவின் கவிதை அர்ப்பணம்  (Read 1867 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
ரோசாவின் வாசம் நீ
ஆசை என் சுவாசம் நீ
அடடா சுடும் கோடையில் கடும் தாகத்தில்
குளிர் ஓடை நீ
 குயில் கூவிடும் ஓசை நீ
என் நிறைவேறா ஆசை நீ
உறங்காத இரவினில்  அதிகாலையில்
வரும் உறக்கம் நீ
 
ஹே ஹே  என்னை என்னை என்னை என்னை
கொள்ளை கொண்ட உன்னை உன்னை உன்னை
எண்ணி கொண்டு துடி துடி துடிக்குது நெஞ்சமே
வா வா கண்ணே கண்ணே கண்ணே கண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் என் மனம் குழந்தையாய் கொஞ்சுமே !
 
ரோசாவின் வாசம் நீ
ஆசை என் சுவாசம் நீ
அடடா சுடும் கோடையில் கடும் தாகத்தில்
குளிர் ஓடை நீ
 குயில் கூவிடும் ஓசை நீ
என் நிறைவேறா ஆசை நீ
உறங்காத இரவினில்  அதிகாலையில்
வரும் உறக்கம் நீ
 
ஓ ஓஓ இசையே   , தமிழ் இசையே 
வெறுத்தாலும் உந்த  வெறுப்பும் ஒர் அழகே
அதை மறுத்தாலும் நீ தான் பொறுப்பு பேரழகே !
 
அடி உன்னை தேடி தானே
ஆண்கள் கூட்டம் எல்லாம் அலையாய் பாயாதோ?
அந்த கூட்டம் என்னை கண்டால்
ஆசை "அதிர்ஷ்டசாலி " என்று வேரோடு சாயாதோ ?
 
 
ஹே ஹே  என்னை என்னை என்னை என்னை
கொள்ளை கொண்ட உன்னை உன்னை உன்னை
எண்ணி கொண்டு துடி துடி துடிக்குது நெஞ்சமே
வா வா கண்ணே கண்ணே கண்ணே கண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் என் மனம் குழந்தையாய் கொஞ்சுமே !
 
 
அறைமுழுதும் , கவிதை தளம் முழுதும்
உந்தன்பெயரை  தானே எந்தன் விழிதேடும்
கண்டபின்பு நாள்  முழுதும் இனிமை கூடும் 
பெண்ணே காற்றாடியை போல மேலே ஏற்றி விட்டாய்
உயரே விண்ணோடு
வீசும் தென்றல் காற்றை போல பேசபோவது என்று
உயிரே என்னோடு
 
ஹே ஹே  என்னை என்னை என்னை என்னை
கொள்ளை கொண்ட உன்னை உன்னை உன்னை
எண்ணி கொண்டு துடி துடி துடிக்குது நெஞ்சமே
வா வா கண்ணே கண்ணே கண்ணே கண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் என் மனம் குழந்தையாய் கொஞ்சுமே !
 
ரோசாவின் வாசம் நீ
ஆசை என் சுவாசம் நீ
அடடா சுடும் கோடையில் கடும் தாகத்தில்
குளிர் ஓடை நீ
 குயில் கூவிடும் ஓசை நீ
என் நிறைவேறா ஆசை நீ
உறங்காத இரவினில்  அதிகாலையில்
வரும் உறக்கம் நீ
« Last Edit: December 02, 2011, 12:14:12 AM by aasaiajiith »

Offline micro diary

ஆசை  ஆசையாய் கவிதை எழுதி  இருக்க  நல்ல  கவிதை மச்சி அப்டியே இந்த  கவிதை யாருக்கு எழுதினணு  சொல்லிடு அப்புறம்  பெண்கள்  எல்லாம் குட்டம உன்  பிரைவேட்ல  கும்மி அடிபங்க  அஹ்ஹாஆ 

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஆசை உங்கள் ஆசை கவிதை பாடல் நன்று ...   :)
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
பாடல் நன்று


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்