Author Topic: ~ அவல்தேங்காய் உப்புமா ~  (Read 406 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ அவல்தேங்காய் உப்புமா ~
« on: November 02, 2013, 08:44:36 PM »
அவல்தேங்காய் உப்புமா



தேவையானவை:
அரிசி அவல், துருவிய தேங்காய், சுக்குப்பொடி, ஏலக்காய்ப்பொடி.

செய்முறை:
அவல், தேங்காய், சர்க்கரை, ஏலக்காய்ப்பொடி சேர்த்து இட்லிக் கொப்பரையில் வேகவிட வேண்டும். நன்கு வெந்ததும் இறக்கலாம்.

பலன்கள்:
  எண்ணெய் இல்லாமல் செய்வதால், உடல் எடை குறைக்க  நினைப்பவர்களுக்கு ஏற்றது.