Author Topic: தக்காளி தோசை  (Read 591 times)

Offline kanmani

தக்காளி தோசை
« on: October 18, 2013, 09:35:08 AM »

சுவையான தக்காளி தோசை செய்வதற்கான எளிய முறை.

தேவையான பொருட்கள்:

    தக்காளி ( பெரியது)  -  3
    பச்சரிசி – 1 கப்
    இட்லி அரிசி – 1  கப்
    உளுந்து  -  1 தேக்கரண்டி
    வெந்தயம்  – 1 தேக்கரண்டி
    சீரகம் – 1 / 2 தேக்கரண்டி
    சின்ன வெங்காயம்  – 10
    வரமிளகாய்  – 3
    பூண்டு  – 2 பல்
    கருவேப்பில்லை
    உப்பு  – தேவையான அளவு

செய்முறை:

    பச்சரிசி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம்  இவை அனைத்தையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
    இதனுடன் சீரகம், சின்ன வெங்காயம், வரமிளகாய், பூண்டு, கருவேப்பில்லை, உப்பு  சேர்த்து தோசைக்கு அரைக்கும் பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
    அரைத்த மாவை குறைந்தது 10 மணி நேரம் புளிக்க வைக்கவும்.