Author Topic: வாழைத்தண்டு சாலட்  (Read 694 times)

Offline kanmani

வாழைத்தண்டு சாலட்
« on: October 11, 2013, 05:16:55 PM »


என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு.

எப்படிச் செய்வது?
பொடியாக வெட்டி வைத்த வாழைத்தண்டுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை,  சிறிது உப்பு  சேர்த்து சாலட்டாக பரிமாறலாம்.