Author Topic: அன்பே  (Read 397 times)

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
அன்பே
« on: September 27, 2013, 10:34:04 PM »

அன்பே நான் உன்னை
காதலிப்பதை ஒரு போதும்
நிறுத்தியதில்லை
ஆனால் அந்த காதலை 
வெளிக்காட்டுவதை மட்டும்
நிறுத்தியுள்ளேன்!!!!! 
ஒரு இதயத்தை
உண்மையாக  நேசித்து பார்
ஆயிரம் இதயங்கள்
உன் அருகில் இருந்தாலும்
உன் கண்கள் நீ
நேசிக்கும் இதயத்தை
மட்டுமே தேடும்!!!!!!!