Author Topic: காதல்....2  (Read 390 times)

Arul

  • Guest
காதல்....2
« on: September 29, 2013, 06:29:38 AM »
காதல்
ஆயிரம் சுகங்களை அள்ளி தரும்
அற்புதமான விசம்
உலகமே உன் கையில் என நினைக்க
வைத்து உலகை விட்டே அனுப்பி விடும்
அழகான மாயை
அது ஒரு தெய்வீகமானது தெய்வத்தையே
எதிர்க்கும் ஒரு  காலன்
உறவுகளை அழிக்க வைத்து புதிய
உறவுக்கு வழி படைக்கும் ஒரு
பிரம்மா....
இப்படி இருந்தும்  நான் நேசிக்கிறேன் என்னவளை
அவள் அருகில் இருக்கும் போது காதல் ஒரு ஆனந்தமானது
ஆம் அது ஒரு அளவிட முடியா ஆனந்த உலகம் அது.................