Author Topic: புன்னகைப் பூவே!  (Read 492 times)

Offline முருகன்

புன்னகைப் பூவே!
« on: November 01, 2013, 12:20:14 AM »
பூக்களைப் வருடிச்செல்லும் தென்றல் அனுமதி கேட்பதில்லை, காதலும் அது போலத் தான் மாறாகத் திருடிச் செல்கிறது இதயங்களை.

Offline PiNkY

Re: புன்னகைப் பூவே!
« Reply #1 on: November 09, 2013, 11:07:24 PM »
murukku.. (F).. 2ndu lines la ivlo alaga kaathal pathi solita .. superbb.. ithaye inum perusa try panu murku .. nice lines..