Author Topic: காத்திருப்பு  (Read 405 times)

Offline micro diary

காத்திருப்பு
« on: September 18, 2013, 01:02:37 PM »

உனக்காக
காத்திருந்த  தருணங்கள்
எல்லாம் கானல் நீராக
இருந்தும்
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக
வருவாயா என்னவனே 
என் காத்திருப்பு
காணலாக போகாமல்
நிஜமாக நீ வேண்டும்


Offline சாக்ரடீஸ்

Re: காத்திருப்பு
« Reply #1 on: September 18, 2013, 04:49:54 PM »
super micro...