Author Topic: ~ உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும் சிறந்த வழிகள் ~  (Read 2044 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227397
  • Total likes: 29050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆர்வத்துடனும் வாழவும்



மன அழுத்தம், கவலை போன்றவை இருந்தால், அதிக அளவு உணவை எடுத்துக் கொள்ள நேரிடும். எனவே மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியத்துடனும் வாழுங்கள். மேற்கண்ட எளிய வழிமுறைகளை மேற்கொள்வதால், மிகச்சரியான எடையை பேணி வர முடியும். மேலும் சரியான வாழ்க்கை மற்றும் உணவு முறைகளால், தேவையற்ற உடல் எடையை நாம் தவிர்க்கலாம்.