வாழ்வின் மடியில்
சருகாய் உதிர்வதை விட
மரணத்தின் மடியில்
விதைகளாக சிந்தலாமே
மலையின் மேல்
பனித்துளியாய் வீழ்ந்து
மடிவதை விட
மண்ணின் மேல்
மழைத்துளியாய் வீழ்ந்து
பயனுறலாமே.
மரணிப்பது மனித இயல்பு
மரணத்தைதிலும் பயன் பெருவது
மனிதனை மகாத்துமாவாக உயர்த்தும்