Author Topic: உன்னை நினைத்து  (Read 1200 times)

Offline spince

உன்னை நினைத்து
« on: November 09, 2011, 11:21:50 PM »


உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும்
உன்னை நினைகின்றேன் ...
கண்ணீரால் உன்னை மறக்க நினைக்கும் பொழுது
தான் ஒரு ஆண் மகன் என்ற உணர்வு
என் கண்ணீரை தவிர்கின்றதடி ..
என் செய்ய நான்..!?
தினம் தினம் மனதிற்குள்ளையே அழுகின்றேன்
உன்னை நினைத்து....