Author Topic: ~ பொடுகு குணமாக, முடி உதிர்வதைக் கட்டுப்படுத்த... ~  (Read 596 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226396
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பொடுகு குணமாக, முடி உதிர்வதைக் கட்டுப்படுத்த...




பொடுதலை (Lippia nodiflora)
பொடுதலை இலைகளை நல்லெண்ணெயில் இட்டு வெயிலில் வைத்து ஈரம் வற்றியபின் வடித்துத் தினமும் தலையில் தேய்த்து வர பொடுகு குணமாகும்; முடி உதிரல் கட்டுப்படும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)