Author Topic: வெள்ளரி ஜூஸ்  (Read 518 times)

Offline kanmani

வெள்ளரி ஜூஸ்
« on: June 19, 2013, 11:16:54 PM »
என்னென்ன தேவை?
பிஞ்சு வெள்ளரி-3
மிளகு – 3
புதினா – சிறிது
மோர் – தேவையான அளவு
எப்படி செய்வது ?

வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும். அதனுடன் மிளகு மற்றும் புதினா சேர்த்து மிக்சியில் அடிக்கவும் தண்ணீருக்குப் பதிலாக மோரில்  கலந்து குடிக்கவும்.