Author Topic: ~ ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் சுரைக்காய் சூப் தேவையானவை! ! ! ! ~  (Read 655 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226691
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் சுரைக்காய் சூப் தேவையானவை! ! ! !




சுரைக்காய் & 1/ 4கிலோ, நாட்டுத் தக்காளி பெரியது & 1, பச்சைமிளகாய் & 1, சிறிது கொத்தமல்லித்தழை, துவரம் பருப்பு & 4டீஸ்பூன், ஒரு சிட்டிகை நல்ல மஞ்சள் தூள், மிளகுத்தூள்


செய்முறை:

சுரைக்காயைத் தோல் நீக்கித் துருவி, அத்துடன் துவரம் பருப்பு,மஞ்சள் பொடி, தக்காளி, மிளகாய், மல்லி சேர்த்து 50 மில்லி தண்ணீருடன் ஐந்து நிமிடம் பிரஷர் குக்கரில் அண்டர் பிரஷரில் கொதிக்கவைத்து, பிறகு நீரை வடிகட்டி தனியே வைத்து, சுரைக்காய் மசியலை மிக்ஸியில் மசித்து தனியே வடிகட்டிய நீருடன் கலந்து, மிளகுத் தூள், தேவைப்பட்டால் உப்புச் சேர்த்துஅருந்தவும்.