Author Topic: மனித நேயம்  (Read 2328 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மனித நேயம்
« on: October 21, 2011, 07:27:46 PM »
மனித நேயம்
மண்ணுக்குள் புதைந்து
மாண்டு போயின
மக்களின் வாழ்வு..

மனிதனை மனிதனே
கொன்று
ஈழத்தில் மருண்ட மானாய்
மக்கள் உயிர்காத்துக்கொள்ள
அங்கும் இங்கும்
ஓடி திரிய
அணு ஏவுகணை வீசி
சில்லறை காசக
சிதறி போனது
எம் மக்களின்
பொன்னுடல்

அரசியல் வாதிகளின்
சுயநலமும்
பதவி ஆசையிலும்
பாழாய் போக
பார்த்துக் கொண்டு
நாவடக்கி
பேச்சுரிமையை பேணிகாத்து வரும்
இளைய சமுதாயம்....

கோடி கோடியாய்
ஊழல்...
தெரு கோடியில்
இன்னும் மாறாத
குடிசைகள்....
வளர்ந்த நாடு
இன்னும் வறுமையில்...
என்று மாறும் இந்நிலை
ஏக்கத்தில் மக்கள்
மனிதநேயம்
அழிக்க  விடுமோ
இனி வரும் காலங்களில்
« Last Edit: October 21, 2011, 07:31:13 PM by Shruthi »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: மனித நேயம்
« Reply #1 on: October 21, 2011, 07:56:22 PM »
மனித நேயம் இன்னும் இருக்குன்னு எனக்கு தோணல

Offline Yousuf

Re: மனித நேயம்
« Reply #2 on: October 21, 2011, 09:05:06 PM »
நல்ல கவிதை ஸ்ருதி...!!!

நன்றி...!!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மனித நேயம்
« Reply #3 on: October 22, 2011, 07:40:56 PM »
manitha neyam engadi ipo ellam vaaluthu h,,,,,,,,,,,,,,,,,,,,,m