Author Topic: சிம்பிள் சீஸ் ஆம்லேட்  (Read 650 times)

Offline kanmani

சிம்பிள் சீஸ் ஆம்லேட்
« on: February 21, 2013, 02:10:32 PM »

    சீஸ் ஆம்லேட்
    முட்டை - 2
    சீஸ் துருவியது- 2 மேஜைக்கரண்டி
    மிளகு தூள் - 1டேபிள்ஸ்பூன்
    உப்பு -அரை டேபிள்ஸ்பூன்
    ஆலிவ் எண்ணெய் - 2 மேஜைகரண்டி

 

    முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி உப்பு மிளகு தூள்
    சேர்த்து கலந்து கொள்ளவும்.
    கடைசியாக சீஸையும் போட்டு அதில் நன்கு கலக்கவும்.
    நான் ஸ்டிக் தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் முட்டை கலவையை ஊற்றி வெந்ததும் திருப்பி விட்டு ஒரு சில வினாடிகள் விட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
    .

Note:

சீஸை விரும்பி சாப்பிடாத குழந்தைகள்கூட ஆம்லேட்டுடன் சேர்த்து சாப்பிடும்..இது குழந்தைகளுக்கான உணவு