Author Topic: காதல்!!!  (Read 916 times)

Offline Thirudan

காதல்!!!
« on: February 04, 2013, 09:10:56 PM »

மரணத்தின் விளிம்பில்
கூட சுகத்தை தருகின்ற
ஒரு விசித்திர வியாதி இந்த காதல்...

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: காதல்!!!
« Reply #1 on: February 08, 2013, 01:39:23 PM »
திருடன் மனசை யாரோ திருடிட்டாங்க .....

சூப்பர் கவிதை நண்பா simple and best

Offline PiNkY

Re: காதல்!!!
« Reply #2 on: February 18, 2013, 11:24:49 AM »

Offline PiNkY

Re: காதல்!!!
« Reply #3 on: February 18, 2013, 11:25:38 AM »
Nice kavidai vimal sona mari simple and best than nanbaa..

Offline Bommi

Re: காதல்!!!
« Reply #4 on: February 18, 2013, 11:30:58 AM »
கொடிய வியாதி காதல் எப்படி வருகின்றது
என்று யோசனைய திருடன்
கவிதை சூப்பர்

Offline Gotham

Re: காதல்!!!
« Reply #5 on: February 18, 2013, 11:58:21 AM »
Nallaruku.. ungaluku vantha viyaathi :S