Author Topic: வார்த்தை விளையாட்டு  (Read 24646 times)

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1280
  • Total likes: 1141
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: வார்த்தை விளையாட்டு
« Reply #45 on: April 07, 2025, 01:31:10 PM »

அசல் தொகை மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்துவதற்கு ஈடாக மற்றொரு தரப்பினருக்கு பணம் வழங்கப்படுவது கடன்

Offline KS Saravanan

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #46 on: May 18, 2025, 08:42:29 PM »
காண மயிலாட
கடன் வந்து மேலாட
வாங்கியவன் கொண்டாட
வழங்கியவன் திண்டாட..!


(என்ன விளையாட்டு னு புரியல...ஏதோ ஒரு post...related to கடன்..!)

வேலை செய்யறவங்களுக்கு மாசா மாசம் கிடைக்கும் சம்பள பணம்..!
« Last Edit: May 18, 2025, 08:45:13 PM by KS Saravanan »

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1280
  • Total likes: 1141
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: வார்த்தை விளையாட்டு
« Reply #47 on: May 22, 2025, 03:30:26 PM »
எதிர் கால தேவைக்காக சேகரித்து வைத்தால் சேமிப்பு பணம்

Offline ShyNiKhaa

  • Newbie
  • *
  • Posts: 17
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ~ ᴵˢᴬᴵ ᴿᴬˢᴵᴳᴬᴵ🎵
Re: வார்த்தை விளையாட்டு
« Reply #48 on: May 22, 2026, 11:31:26 PM »
வேலை முடிந்து ஓய்வு பெற்ற பிறகு, அரசு அல்லது நிறுவனம் ஒருவர் வாழ்வாதாரத்திற்காக வழங்கும் மாதாந்திரத் தொகை. -ஓய்வூதியம்