என்னையும், என் மனதையும் உன்னிடம் முழுவதுமாக கொடுத்து விட்டேன்.....
ஆனால் நான் உன்னிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை உன் காதலை தவிர.....
ஆனால் நீயோ என்னிடம் பொய்யாக தான் சிரித்து பேசுகிறாய் என்று தெரிந்தும் கூட
என் மனம் அதையும் சந்தோசமாக தான் ஏற்று கொள்கிறது.....
ஆனால், ஒரு நாள் ஒரு நிமிடமாவது உன்னிடம் இருந்து
உண்மையான அன்பு கிடைக்காத என்று எதிர்பார்கிறேன்...!!!!