Author Topic: ~ "அணிகலன்களின் தேவதை " ~  (Read 991 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 226754
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ "அணிகலன்களின் தேவதை " ~
« on: January 13, 2013, 12:02:43 PM »
"அணிகலன்களின் தேவதை "



அணிகலன்களின்
தேவதையென்று
வேறெந்த நகையையும்
சொல்ல முடியாது
சிமிக்கியைத் தவிர

தேவதைகள் சிமிக்கி
அணிந்திருப்பார்களா
சிமிக்கி அணிந்தவர்கள்
தேவதைகளாவார்களா

தேவதைகளின் அணிகலன்
எதுவாகவும் இருக்கலாம்
அணிகலன்களே இல்லாமலும்
தேவதைகள் இருக்கலாம்

சிமிக்கியைத் தவிர
வேறெந்த நகையையும்
சொல்ல முடியாது
அணிகலன்களின் தேவதையென்று.