Author Topic: விழி கதவுகள்...  (Read 1690 times)

Offline JS

விழி கதவுகள்...
« on: September 16, 2011, 03:52:16 PM »
என் விழி கதவுகள்
திறந்து காத்திருப்பேன் நானே
உன் வழி கதவுகள்
திறக்கபடுமோ பெண்ணே !!

என் கண்ணீர் எல்லாம்
வற்றிப் போகுமோ
உன் தேகத்தில் வரும்
வியர்வை கண்டு !!

நீ சொல்லிய சில
சொற்கள் என் காதில்
மெல்லென விழ
நான் தொலைந்து போவேனோ !!

JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: விழி கதவுகள்...
« Reply #1 on: September 16, 2011, 03:53:12 PM »
Quote
நீ சொல்லிய சில
சொற்கள் என் காதில்
மெல்லென விழ
நான் தொலைந்து போவேனோ !!

kaathalil tholaivathu onrum puthithillayee ;)