Author Topic: மலபார் ஃபிரைடு இட்லி  (Read 766 times)

Offline kanmani

மலபார் ஃபிரைடு இட்லி
« on: November 23, 2012, 11:27:36 PM »
என்னென்ன தேவை?
இட்லி - 3,
தேங்காய் எண்ணெய் - 200 மி.லி.,
வெங்காயம் - 50 கிராம்,
இட்லிப்பொடி - 1 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

வெங்காயத்தை சிறிதாக வெட்டிக்கொள்ளுங்கள். இட்லியை நீளவாக்கில் வெட்டி எண்ணெயில் பொரித்துக் கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து, லேசாக எண்ணெய் விட்டு, இட்லியைப் போட்டு கறிவேப்பிலை, வெங்காயம், இட்லிப்பொடியோடு பிரட்டி எடுங்கள். ஃபிரைடு இட்லி ரெடி!