Author Topic: சம் 'சாரம்'  (Read 2207 times)

Offline தமிழன்

சம் 'சாரம்'
« on: November 23, 2012, 09:00:25 AM »
மனைவியை விட கூகுள் ரொம்ப மோசம்
நாம ஒன்னு டைப் பண்ணுறதுக்குள்ள‌
அது ஆயிரம் யோசிக்குது!........



மனைவி கணவனுக்கு பயந்தா
வீட்டுல ஏதோ பிரச்சனை என்று
அர்த்தம்.
கணவன் மனைவிக்குப் பயந்தா
எல்லாம் நோர்மலா போயிகிட்டு
இருக்கு என்று அர்த்தம்


சம்சாரம் அது மின்சாரம்
இருக்கும் போது மறந்திடுவோம்
இல்லத போது
புலம்புவோம்