Author Topic: உங்கள் கணனியில் photoshop பதிவு செய்வது எப்படி...?  (Read 4244 times)

Offline RDX

வணக்கம் நண்பர்களே உங்க கணனியில் utorrent எனப்படும் பதிவு இறக்கம் செய்யும் கருவி உள்ளதா..? இல்லாவிடில் பதிவு இறக்கம் செய்துகொல்லுவுங்கள்
http://www.mediafire.com/download.php?336c7csv5jm5jvo

 பதிவு இறக்கம் செய்தபின்பு utorrent பதிவுஇறக்கி   
மூலமாக adobe cs5 version  ஐ பதிவு இறக்கம் செய்யுங்கள்
http://www.mediafire.com/download.php?t76csxcfefubgyt

 இப்பொழுது உங்கள் வலைபின்னல் வேகத்தில்(NETWORK SPEED) தான் தரைவிறக்கத்தின் வேகமும் உள்ளது. torrent பதிவிறக்கியில் போடா பட்டிருக்கும் Estimated Time நேரத்தை கவனத்தில் கொள்ளுங்கள்... பதிவு இறக்கம் ஆகும் வரை உங்கள் கணணி பொறியை ON  இல் விடவும் அல்லது அடுத்த நாள் utorrent  பதிவு இறக்கியை open  செய்து விடவும்...
photoshop  பொதுவாக உங்கள் கணனியின் Download இல் தரைவிறக்கம் ஆகும்... அதனை extract செய்யவேண்டி இருக்கும் winrar  எனப்படும் மென்பொருள் விரிவாக்கு மென்பொருள் மூலம் extract  பண்ணவும்... இப்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் setup  என்னும் file  அழுத்தவும்..photoshop  பதிவு ஆகும் பொழுது மொழி north american  என்று பதிவு செய்வது நல்லது ஆனால் சிறு சிக்கல்  photoshop  adobe பிளாஷ் பிளேயர் இவை அனைத்தும் ஒரே குடும்பத்தை சேர்த்த மென்பொருட்கள்  நீங்கள் கணனியில் பதிவு செய்ததும் adobe Updates கேட்கும் அப்பொழுது நீங்கள் updates  கொடுத்தீர்கள் என்றால் உங்கள்
adobe cs5 photoshop CRACK  மூலம் adobe நிறுவனத்தினால் முடக்கபடும் 
. முடக்கம் செய்ய பட்ட பின்பு மீண்டும் பதிவு செய்யமுடியாது..



« Last Edit: November 19, 2012, 06:55:39 PM by RDX »