வாழ்த்துகள் சொன்னாய்
வாழ வைத்தாய்...
வழிமுறைகள் தந்து என்னை
வழி மறைத்தாய்...
இம்சைகள் தரும் வேளையில்
பூசல்களை தந்தாய்...
நேசிக்கும் காலத்தில்
வாசிப்பை பகிர்ந்தாய்...
உன் இலக்கில் என்றும்
நான் உன் குறியாக
நீ சந்திக்கும் வேளையில்
உனை சிந்திக்க வைப்பேன்
தன்னந்தனியாக...