காளான் குழம்பு
தேவையானவை: நறுக்கிய காளான் – ஒரு கப், சின்ன வெங்காயம் – 10, தேங்காய் துண்டுகள் – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகு – 3 டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: தேங்காய், மிளகு, சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள் ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு… நறுக்கிய காளா ன், சின்ன வெங்காயம், அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள்தூள், மிள காய்த்தூள், தனியாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் தெளி த்து, அடுப்பில் வைத்து தட்டால் மூடவும். லேசாக வெந்ததும் மூடி யைத் திறந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, காளான் வேகு ம்வரை கொதிக்க வைத்து இறக்கவும்