விரல்கள் இல்லை துடைப்பதற்கு
ஆனால் விழிகளுக்கு மட்டும் இல்லை வேலை நிறுத்தம்
அவள் பிரிவின் துயரை கண்ணிரிலாவது கரைத்து விடலாம் என்று
விடா முயற்சி செய்கிறது .. அவளின் நிழல்படம் என் இதயத்தில் இருப்பதால்தான் என்னவோ
கண்ணீருக்கும் தெரியவில்லை என் விழிகளை விட்டு வெளியேற..