Author Topic: ஆட்சியும் நீயே , மாட்சியும் நீயே ,...  (Read 603 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
ஆட்சியும் நீயே  , மாட்சியும் நீயே  ,...

அழகே !
என் மனமெனும் மாளிகையின்
அந்தப்புரத்தினில் மட்டுமல்ல
திரும்பும் எந்தப்புறத்திலும்
ஆளுமை புரிந்திடும் ஆட்சியும்   நீயே
என் இதயதேசத்தின் மொத்தமுழு மாட்சியும் நீயே .....