அமைதியாக தானே அமர்ந்து
என் நிலைபாட்டினை நிலைபடுத்துகின்றேன் ?
இருந்தும் ஏனோ ?
உன் நினைவுகள், என் மனதை
தடியடி , தண்ணீர் பீய்ச்சி அடித்தளை தாண்டி
துப்பாக்கிச்சூடு நடத்தி அட்டூழியம் செய்கிறது
ninavugalin valimaiyai alagaai kooriyulla varigal..
ஓரிருநாள் பிரிவையையே
ஓர் யுகபோராட்டமாய் கடந்திடும் பொழுது
சர்வசாதாரணமாய் , ஒரு வாரம் பிரிந்து செல்ல
உன் மனம் எப்படி சம்மதித்தது ??
ஓஹோ !
தமிழகத்தின் பெண் நீ எனும் நினைப்பு தந்த
தாயுள்ள தவப்பரிசோ ?
pirivin avasththaiyai varigalaakki..
privin valigalai kavithaiyaaki..
arumaiyaai oru padaippu..