Author Topic: உனக்காக எல்லாம் உனக்காக  (Read 606 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

தெரிந்தோ, தெரியாமலோ நீ புரியும்
சிறு சிறு தவறுகளை , நான்
தெரிந்தும் தெரியாததை போல
இருந்துவிடுவேன் நீ தானே  என்று .

அப்படியே இருந்து இருந்து பழகியதாலோ ?
உன் தவறுகளுக்கு அவ்வளவாய் நான்
வருந்தியதில்லை ...

இருந்தும் , வருந்தும்படியாய்  ஏதும்
தவறுகளே நேர்ந்தாலும் . நான்
வருந்ததொடங்கும்  முன்பே
உன்சிரிப்பு,பொன்சிரிப்பு ,புன்சிரிப்பு
வந்துவிடும் மருந்தாய் ...

வருந்தும் முன் அருந்தும் வகை
மருந்தாய், உன் சிரிப்பு என்றால்

மனம் மருங்கும்  பொழுதுகளில்
விருந்தின் வகையாய் உன் பேச்சு !

சுருங்கா உன் முகம் பார்த்து
சுருங்கி விரியும் என் இதயம் .தன்
செயல்பாட்டை நிருத்திவிடுமோ ???


Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: உனக்காக எல்லாம் உனக்காக
« Reply #1 on: March 29, 2012, 08:46:57 PM »
சுருங்கா உன் முகம் பார்த்து
சுருங்கி விரியும் என் இதயம் .தன்
செயல்பாட்டை நிருத்திவிடுமோ


nice lines....:)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline supernatural

Re: உனக்காக எல்லாம் உனக்காக
« Reply #2 on: October 15, 2012, 04:09:01 PM »
வருந்தும் முன் அருந்தும் வகை
மருந்தாய், உன் சிரிப்பு என்றால்

மனம் மருங்கும்  பொழுதுகளில்
விருந்தின் வகையாய் உன் பேச்சு


aazamaana varigal..
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: உனக்காக எல்லாம் உனக்காக
« Reply #3 on: October 16, 2012, 10:43:50 AM »
nandri !!