Author Topic: உனது பாராட்டுக்காக  (Read 480 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
உனது பாராட்டுக்காக
« on: September 18, 2012, 05:26:18 PM »
உனக்காக கவிதை எழுதினேன்
உனை தவிர
அனைவரும் பாராட்டினர்... ஆனால்
நான் காத்திருப்பதோ....
எனை கவிஞனாக்கிய
உனது பாராட்டுக்காக.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்