Author Topic: ~ ஏழை சிறுவர்களுக்கு இலவச இருதய அறுவை சிகச்சை தகவல்கள் !! ~  (Read 876 times)

Offline MysteRy

ஏழை சிறுவர்களுக்கு இலவச இருதய அறுவை சிகச்சை தகவல்கள் !!


பெங்களூரிலும் சென்னையிலும் உள்ள மருத்துவமனைகள் ஒரு வயது முதல் பத்து வயது வரை உள்ள ஏழை சிறுவர்களுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்கிறது.

பெங்களூரில் உள்ள 'sathya sai institude of higher medical sciences' மருத்துவமனை, ஏழை குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்கிறது. அது தொடர்பான விளம்பரம் கீழே....



Contact: Sri Sathya Sai Institute Higher Medical Sciences, E.P.I.P. Area, WhiteField, Bangalore


Write to us
Sri Sathya Sai Institute of Higher Medical Sciences
EPIP Area, Whitefield,
Bangalore 560 066,
Karnataka, INDIA .

Call us
Telephone: +91- 080- 28411500
Fax +91 - 080- 28411502
Employment related +91- 080- 28411500 Ext. 415
Email us
General Queries: [email protected]


************************************************************
ஒரு வயது முதல் பத்து வயது வரை உள்ள சிறுவர்களுக்கு இலவசமாக இருதய ஆபரேஷன்
சிகிச்சை அளிக்க 9916737471 (Sri Valli Baba Institute Banglore),எண்ணுக்கு
தொடர்பு கொள்ளலாம்.


                   ************************************************************
சென்னையில் உள்ள  'Hearts for Hearts' மருத்துவமனை, ஏழை குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்கிறது. அது தொடர்பான விளம்பரம் கீழே....Contact No:9841039362
Website: www.h4h.in