எல்லோரும் கல்லூரி காலத்தின் பட்டு இனத்தாரின் ரசிகனாகத்தான் இருப்பார்கள்
நான் அப்போதே பட்டினத்தாரின் ரசிகனாக இருந்தேன், துன்பத்தில் மிக உழன்றிருக்கையில் சித்தர்களின் கரம் தான் என்னை ஆறுதலாய் தேற்றின
ஆன்மிகம் எனக்குள் எப்போது ஒரு அடி நீரோட்டமாய் ஓடிக் கொண்டே இருக்கிறது, அவை அவ்வபோது இப்படி கவிதைகளாக வரும், நிறைய ஆன்மிக கவிதைகள் இருக்கு அவ்வபோது பதிக்கிறேன்
பின்னூட்டத்துக்கு நன்றிங்க