Author Topic: அன்புப்பார்வை...  (Read 588 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
அன்புப்பார்வை...
« on: September 01, 2012, 12:37:21 PM »
நனைகிறதே, உயிரின்   வேர்கள்
அன்புடன்,அன்பாய் பொழிந்திடும்
அன்பின் கன மழையினில்

திடும்மென்றே தோன்றிடும்,சிலரின்
கொடுங்கருத்துக்களை  கடுகளவும் மதியா
அன்பர்கள்தம் அன்புப்பார்வையினில் .....

    அன்புப்பார்வை