Author Topic: En Eniya FTC Nanbarkala  (Read 3485 times)

Offline PrIyA PaPpU

En Eniya FTC Nanbarkala
« on: August 16, 2012, 04:00:39 PM »
Hi Friends na unga Priya Pappu entha friends tamil chat endra aratai arangathula nanum ungaloda friend ah oru sister ah irukarathula enaku romba santhosam nama epavuma nala friends ah irukalam ok va

Online MysteRy

Re: En Eniya FTC Nanbarkala
« Reply #1 on: August 16, 2012, 04:35:50 PM »


               




Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: En Eniya FTC Nanbarkala
« Reply #2 on: August 16, 2012, 08:19:34 PM »

நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: En Eniya FTC Nanbarkala
« Reply #3 on: August 16, 2012, 08:28:29 PM »


வாங்க வாங்க பிரியா அக்கா உங்களை நண்பர்கள் பொது மன்றத்துல அன்போட வரவேற்கிறேன்  உங்கள் பங்களிப்பையும் படிக்க ஆர்வமா இருக்கேன் அக்கா நிறைய எதிர் பார்க்கறேன் அசத்துங்க  வாழ்த்துக்கள்
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline gab

Re: En Eniya FTC Nanbarkala
« Reply #4 on: August 17, 2012, 12:09:11 PM »
வாங்க பிரியா  Late a வந்தாலும் Latesta வந்திருக்கிங்க , உங்க வரவு நம்ம பொதுமன்றத்தை பலப்படுத்தட்டும் . உங்கள் தனித்தன்மையை உணர்த்துவது போல உங்கள் பதிவுகள் அமையட்டும்.

Offline kanmani

Re: En Eniya FTC Nanbarkala
« Reply #5 on: August 19, 2012, 10:52:33 AM »
hi priya

 warm welcme to FTC Forum

Offline Global Angel

Re: En Eniya FTC Nanbarkala
« Reply #6 on: August 19, 2012, 12:46:53 PM »
வாங்க பிரியா பப்பு .. தங்கள் வரவால் பொதுமன்றம் மென்மேலும்  பொலிவு பெறட்டும்



                    

Offline Anu

Re: En Eniya FTC Nanbarkala
« Reply #7 on: August 21, 2012, 01:46:53 PM »
Warm welcome to ftc forum Priya paappu