நீ கொண்ட காதல் அல்ல ,நான் உன் மீது கொண்ட காதல் நீ இருக்கும் வரையிலும் என் இதயத்தில் இருக்கமாய் பதிந்திருக்கும், நீ எனக்கு கொடுத்த நினைவுகள் என் மனதில் பனிக்கட்டியாய் உறைந்திருக்கும்