Author Topic: முன்னோர்களின் உருவப்படங்களை தெய்வப் படங்களுடன் வைத்து வழிபடலாமா?  (Read 5312 times)

Offline Global Angel


தெய்வப் படங்களுடன், முன்னோர்களின் உருவப்படங்களை வைப்பதில் தவறில்லை. ஆனால் தெய்வங்களின் படங்களை விட அளவிலும், உருவத்திலும் அவை சிறிதாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

குறிப்பாக, போஸ்ட்-கார்டு அளவிலான முன்னோரின் உருவப்படங்களை, கடவுள் படங்களுடன் வைத்து வழிபடுவது நல்ல பலனைத் தரும்.